பள்ளி மாணவிகளுக்கு விலையில்ல சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ.

3பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்துகொண்டு, 166 விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய செயலாளர் வசந்தராசு, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி