மத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயம்

358பார்த்தது
மத்தூர் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கே. புதூரைச் சேர்ந்த ராம்குமார் (34) என்பவரின் மனைவி ரம்யா (25), அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து, தனது 3 குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு கடந்த 16-ஆம் தேதி அன்று மாயமானார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி