மத்தூரில் புதிய பி. டி. ஒ அலுவலகம் திறப்பு

508பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூரில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பி.டி.ஓ. அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மத்தூர் ரெகுலர் பி.டி.ஓ. உமா, ஸ்கீம் பி.டி.ஓ. செல்லக்காண்ணாள் மற்றும் மத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வசுந்தரா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.