போச்சம்பள்ளி: வாகனங்கள் மோதல் லாரி டிரைவர் உயிரிழப்பு.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, முன்னாள் சென்ற டூவீலர் திடீரென திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு டூவீலர் மீது மோதி லாரி டிரைவர் திருமால் (21) உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று முன்தினம் காவேரிப்பட்டினம் கூட்ரோடு அருகே நிகழ்ந்தது. பலத்த காயமடைந்த திருமால் தருமபுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி