போச்சம்பள்ளி: வாகனம் மீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு.

0பார்த்தது
போச்சம்பள்ளி: வாகனம் மீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மிண்டகிரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (23) என்பவர், மத்தூர் அடுத்த நாகம்பட்டி பகுதியில் டூவீலரில் சென்றபோது, முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி