மத்தூருக்கு வருகைத்தந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதி.

314பார்த்தது
மத்தூருக்கு வருகைத்தந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெங்களூரில் இருந்து துவங்கிய ஜோதி யாத்திரை கேரளா வழியாக கன்னியாகுமரி வந்து, பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை வந்தடைந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி. ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த நினைவு தின ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நினைவு தினம் வரும் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி