போச்சம்பள்ளி அருகே மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.

3பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் பிரேம்குமார் தலைமையில், ஆசிரியர்கள் மாணவர்களின் மீது மலர் தூவி, ஆராத்தி எடுத்தும் நோட்டு புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். இந்த வித்தியாசமான வரவேற்பால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி