சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

257பார்த்தது
சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காட்டுவென்றஹள்ளி கிராமத்தில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2025-26-ன் கீழ், ரூ. 25 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், ரூ. 18.75 இலட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானியம் பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. அவர்கள் இன்று 19.02.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி