போச்சம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்பு.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மயிலம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் டிராக்டரில் உழவுப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிணற்றின் ஓரத்தில் உழுதபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்தது. பின்னர் கிரேன் உதவியுடன் மாலை நேரத்தில் டிராக்டர் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி