போச்சம்பள்ளி அருகே பனை மரத்தில் மோதி டைலர் உயிரிழப்பு

724பார்த்தது
போச்சம்பள்ளி அருகே பனை மரத்தில் மோதி டைலர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மொழுகுணூர் கிராமத்தைச் சேர்ந்த டைலர் ரமேஷ்(38), வெள்ளி இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி பனை மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி