போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

711பார்த்தது
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி வீராமலைபுதூர் பகுதியைச் சேர்ந்த சந்திரா (50) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி