ஓசூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.

0பார்த்தது
ஓசூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜொனபண்டாவைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் கோபிநாத் (16), அப்பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தான். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி