ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.

5பார்த்தது
ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி சர்க்கிள் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கடையில் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 30 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பேகேப்பள்ளியைச் சேர்ந்த அசின் உத்தின் (26) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி