ஓசூர் அருகே சிறுவனை கடித்து குதறியதெரு நாய்

819பார்த்தது
ஓசூர் அருகே சிறுவனை கடித்து குதறியதெரு நாய்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளி கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரியேந்தர் - பிரமிளா தேவி தம்பதியினரின் 4 வயது மகன் சோகித், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துள்ளது. இதில் சிறுவனுக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தொடர்புடைய செய்தி