தமிழக அரசின் மடிக்கணினி அறிவிப்பை தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ஓசூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியிலும், தனியார் மகளிர் கல்லூரியிலும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.