மத்திய அரசை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

0பார்த்தது
மத்திய அரசை கண்டித்துகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒசூா் சார் ஆட்சியா் அலுவலகம் முன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவின் சார்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி