ஓசூரில் திரௌபதி அம்மன் கோயில் கரகத் திருவிழா.

0பார்த்தது
ஓசூரில் திரௌபதி அம்மன் கோயில் கரகத் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பழமையான தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் கரகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 48 கிலோ எடை கொண்ட பூங்கரகத்தை பூசாரி வாசுதேவன் இரவு முழுவதும் தலையில் சுமந்து நடனமாடியபடி வீதிகளில் ஊர்வலமாக வந்தார். பின்னர், அங்கிருந்த அக்னிகுண்டத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி