ஒசூர் அருகே அறுவடை செய்த ராகி பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

55பார்த்தது
ஒசூர் அருகே அறுவடை செய்த ராகி பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள திம்மசமுத்திரம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த 20க்கும் மேற்பட்ட யானைகள் லிங்கதீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாராயணப்பா, சீனிவாசன் ஆகியோர் அறுவடை செய்து வைத்திருந்த ராகி கதிர்களை நாசம் செய்து சென்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி