பேரிகை அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விவசாயி உயிரிழப்பு

70பார்த்தது
பேரிகை அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள பன்னப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ் (20) விவசாயி. இவர் நேற்று முன்தினம் டூவீலர் வாகனத்தில் கே.என்.தொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டூவீலர் வாகனம் மீது மோதியது. இதில் சிவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவராஜின் உடலை பார்வையிட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி