சென்றாய பெருமாள் கோவில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா.

0பார்த்தது
சென்றாய பெருமாள் கோவில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அகரம் நெடுங்கல் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசென்றாய பெருமாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று மகா அபிஷேக விழா மற்றும் சிறப்புப் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த விழா பக்தர்களின் பெரும் ஆதரவுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி