ஓசூரில் குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது.

0பார்த்தது
ஓசூரில் குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், டவுன் போலீசார் வாகன தணிக்கையின் போது, 105 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கொண்ட ஆம்னி பேருந்தை தடுத்து நிறுத்தினர். இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கோவைக்கு குட்கா கடத்தியதாகக் கூறப்படும் மணிகண்டன் (21) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி