ஓசூர்: அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

68பார்த்தது
ஓசூர்: அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தொடக்கப் பள்ளியில் சூடவடி தேர் பேட்டை நடைபெற்ற 10ம் ஆண்டு விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் ஆடலும் பாடலும், முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி