ஓசூர்: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவர் கைது

76பார்த்தது
ஓசூர்: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என் பி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் யோகேஷை (43) இவரது வீட்டிற்கு விளையாட வந்த 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போலீசார் டிரைவர் யோகேஷை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி