ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.

0பார்த்தது
ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாவிளக்கு திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் பால்குடம், மாவிளக்கு எடுத்தும் விமான அலகு குத்தியும் தங்களது குடும்பத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி