கிருஷ்ணகிரி: மதுப்பழக்கத்தால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை

692பார்த்தது
கிருஷ்ணகிரி: மதுப்பழக்கத்தால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மதுப்பழக்கத்தால் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்த கூலித்தொழிலாளி சீனிவாஸ் (45) கடந்த 10-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவி கவிதா ஒரு மாதமாக மகள் வீட்டில் வசித்து வருகிறார்.