மன அழுத்தத்தால் விஷம் குடித்து இளைஞர் உயிரிழப்பு: ஓசூர் அருகே சோகம்

930பார்த்தது
மன அழுத்தத்தால் விஷம் குடித்து இளைஞர் உயிரிழப்பு: ஓசூர் அருகே சோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாருதி நகரைச் சேர்ந்த சேத்தன் கவுடா (25) என்பவர் மன அழுத்தம் காரணமாக விஷம் குடித்து மயங்கிய நிலையில் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி