அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் நோட்டுகள் அனுப்பும் பணிதீவிரம்

400பார்த்தது
அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் நோட்டுகள் அனுப்பும் பணிதீவிரம்
தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சுமார் 700 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட்டார கல்வி அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் நரசிம்மன் முன்னிலையில் பணிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி