கெலமங்கலம் அருகேபுதிய ரேஷன் கடை திறப்பு.

1பார்த்தது
கெலமங்கலம் அருகேபுதிய ரேஷன் கடை திறப்பு.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம் மேடு அக்ரகாரம் ஊராட்சி கல்லுகான் கொட்டாய் கிராமத்தில் புதிதாக பகுதி நேர நியாய விலைக் கடை மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் இந்த புதிய கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி