சூளகிரியில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி

83பார்த்தது
சூளகிரியில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடத்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூளகிரி ரவுண்டானாவில் தொடங்கி முக்கிய சாலை வழியாக தேசிய கொடி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பாஜக நிர்வாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் கோசங்களை எழுப்பி தேசபக்தியை வெளிப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி