தந்தை இறந்த சோகம்-தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி.

0பார்த்தது
தந்தை இறந்த சோகம்-தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி.
ஓசூர் அருகே தின்னூர் ஜீவா நகரைச் சேர்ந்த பூ வியாபாரி முனியப்பன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மகள் மகாலட்சுமி பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதச் சென்றதால், உறவினர்கள் அவரை தேர்வுக்குச் செல்ல வேண்டாம் எனத் தடுத்தனர். ஆனால், கல்வி முக்கியம் எனக் கூறி மாணவி தேர்வுக்குச் சென்றார். அவர் தேர்வு முடிந்து வருவதற்குள் அவரது தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் மாணவி மகாலட்சுமி கதறி அழுதார்.

தொடர்புடைய செய்தி