சூளகிரி: லாரிமீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு.

2பார்த்தது
சூளகிரி: லாரிமீது டூவீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத்நகரை சேர்ந்த மனோ (18) என்பவர், நேற்று தனது டூவீலரில் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று திரும்பும்போது, சூளகிரி காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி