சூளகிரி: ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது.

1பார்த்தது
சூளகிரி: ஓட்டல் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் பார்த்திபன் என்பவரை, அஜித் மற்றும் சிவசங்கரன் ஆகிய இருவர் கத்தியை காட்டி மிரட்டி 41 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி