ஓசூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: எம்எல்ஏ ஆய்வு

548பார்த்தது
ஓசூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: எம்எல்ஏ ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் ஓசூர் மாநகராட்சி 15, 16 வார்டுகளில் நேற்று (ஆகஸ்ட் 21) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூகண்டப்பள்ளி செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற எம்எல்ஏ ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த பணிகளை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி