கிருஷ்ணகிரி: கொடிக்கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

72பார்த்தது
கிருஷ்ணகிரி: கொடிக்கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வைத்துள்ள பல தரப்பட்ட கொடிக் கம்பங்களை அதன் பொறுப்பாளர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்றபட வேண்டும் அவ்வாறு அகற்றாத கொடிக் கம்பங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய அறிவிப்புகள் அளித்து, அதன் பிறகு அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி