பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.

2பார்த்தது
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இராமநாயக்கன் ஏரி அருகே சுமார் 582 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை தரமாகவும், விரைந்து பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வுப் பணியின் போது, திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்களின் நலன் கருதி இந்த திட்டம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி