கிருஷ்ணகிரி: வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

56பார்த்தது
கிருஷ்ணகிரி: வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கோவிந்த அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் 32 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி