கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பழைய இரும்புப் பொருட்கள் விற்கும் கடைக்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறியுள்ளார். அங்கு இருந்த பெண், அவர் போலீஸ் எனக்கூறி செல்போனில் வீடியோ எடுப்பதைப் பார்த்ததும், அந்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பித்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டார். இதுகுறித்து, அந்த நபர் யார் என போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.