சூளகிரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.

1பார்த்தது
சூளகிரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வீரபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மனைவி சுமதி (35) குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்து கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி