ஓசூர் அருகே பணத்தை ஒப்படைத்த பெண்

770பார்த்தது
ஓசூர் அருகே பணத்தை ஒப்படைத்த பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஸ்ஸில் தவறவிட்ட ரூ. 38 ஆயிரம் பணம் இருந்த கைப்பையை, ஜோஸ்வின் என்பவர் மீட்டு சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணைக்கு பிறகு பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேர்மையாக செயல்பட்ட ஜோஸ்வினுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி