மத்திகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.

2பார்த்தது
மத்திகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 49 வயது கூலித் தொழிலாளி அம்போடிபுடி தேவய்யா, மத்திகிரி ரோட்டரி கிளப் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி