சூளகிரி அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.

640பார்த்தது
சூளகிரி அருகே டூவீலர் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது கூலித்தொழிலாளி முருகேஷ், பட்டா குருபரப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.