ஓசூரில் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா.

528பார்த்தது
ஓசூரில் யோகி ராம்சுரத்குமார் ஆராதனை விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- தளி சாலையில் உள்ள ராம்ஜி காலனியில் அமைந்துள்ள பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர், தனது 25-ஆம் ஆண்டு ஆராதனை விழாவை நேற்று முன்தினம் சிறப்பாக நடத்தியது. விழாவில், சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. யோகி நாமாலய நிறுவனர் பேராசிரியர் திண்ணப்பன், தனது சொற்பொழிவில் அறிய ஆன்மிக அனுபவங்களை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி