ஓசூரில் கஞ்சா, வைத்திருந்த வாலிபருக்கு காப்பு

776பார்த்தது
ஓசூரில் கஞ்சா, வைத்திருந்த வாலிபருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ரகு (24) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ரகுவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி