காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் 4 பேர் கைது.

0பார்த்தது
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் 4 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பன்னிஅள்ளி குட்டப்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, குட்டப்பட்டியை சேர்ந்த பெருமாள் (29), ராஜசேகர் (40), பாரதி (45), மற்றொரு பெருமாள் (55) ஆகிய நால்வரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3,440 ரொக்கமும், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி