கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

56பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்ததாக கிருஷ்ணகிரி பழையபேட்டை ரவி (58) காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த முருகன் (45) சூளகிரி நரசிபுரம் நாகராஜ் (45) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 18,620 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி