காவேரிப்பட்டிணம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.

4பார்த்தது
காவேரிப்பட்டிணம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற தவிக்குமார் (20) என்பவரை விசாரித்தனர். விசாரணையில், அவர் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி