கிருஷ்ணகிரி: எலக்ட்ரிக் கடையில் திருடிய வாலிபர் கைது

588பார்த்தது
கிருஷ்ணகிரி: எலக்ட்ரிக் கடையில் திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வரும் சங்கரின் கடையில் 10 கிலோ காப்பர் ஒயர் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் திருடு போனது. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போச்சம்பள்ளியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி