கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் காட்டினானபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கே. பூசாரிப்பட்டி பகுதியில் அதிமுகசார்பில் வாக்குசாவடி கிளைக்கழக நிர்வாகிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அதிமுக செயலாளர் கன்னியப்பன் தலைமை நடைபெற்ற கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், மற்றும்பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி முன்னிலையில் அதிமுக இணைந்தனர். இதில் எராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.