போச்சம்பள்ளியில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் ஐக்கியம்

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி த.மு.க-வில் இணையும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இ. முரளிவிஜய் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியினரை இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி