பையூரில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.

3பார்த்தது
பையூரில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியாளருமான ச. தினேஷ் குமார் நேற்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். அனிசா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி